கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பு

peoplenews lka

கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பு

ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (19)  காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக இருந்தது.

இந்த புதிய விலையானது அண்மையில் பதிவான அதிகபட்ச விலையாக கருதப்படுகிறது.

இதேவேளை, ஜப்பான், ஹொங்கொங், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share on

உலகம்

peoplenews lka

14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்...

சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையே சிறுகோள்கள் சுற்றி வருகின்றன.. Read More

peoplenews lka

இஸ்ரேல் உடனான உறவு முறிவு...

இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது... Read More

peoplenews lka

“ஹமாஸ் அமைப்பை அழிக்க இஸ்ரேல் படையெடுக்கும்”...

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல்.. Read More

peoplenews lka

600 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது !...

இந்த ஆண்டு மாத்திரம் குஜராத்தில் கடலோர பொலிஸாரால் இதுவரை 3,400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது... Read More